1. பித்தத்தின் அர்த்தம்
தெரியும் எனக்கு மட்டும்..
சிந்தி கிடக்குது உன் சிந்தனை..
3. இரத்தம் எங்கும்
சிவந்து கிடக்குது
உன் நினப்பு ..
4. யுத்தம் செய்யுது
மனசும், அறிவும்,
நித்தம் வெல்லுது
மனசு அதையும்..
5. சுற்றம் மொத்தம்
செத்து கிடக்குது,
உன் மணம் மட்டும்,
சுத்திலும் மணக்குது..
6. நித்தம் நித்தம்
நடக்குது இதுவே,
சொல்லிதருது பித்தத்தின் அர்த்தம்!
No comments:
Post a Comment