Wednesday, December 26, 2012

தூக்கம் - Thookam

மண்ணில் விழுந்த துளிகள்
துளிர்க்க விழைந்து
துவண்டு மீண்டும்
மண்ணில் கலந்தன போல


கண் கவர்ந்த விழித்திரை
மேல் உயர முனைந்து
மீண்டும் விழுந்து மடிகிறது
தூக்கம்



drop that fell on ground
tries to raise and revive
yet it dies

alike

lids that cover my eye
try to remain awake
and yet it drops dead

sleep





No comments:

Post a Comment