அபத்தம்
இருவருக்கும் ஒரு 'தவம்'
பேரு பெற வேண்டி 'வரம்'
இருவரும் சேர்ந்து மூவரும் ஆனோம்
இருபத்தி மூன்று நிறபுரி
இருவரும் தந்தோம்
இரு தறி பின்னிய திரி போல் எறிந்தோம்
ஒரு 'ஒளி' ஒன்றை உன் கருவறையில் ஏற்றினோம்
தவமும் நமது
ஒளியாய் விதைந்த வரமும் நமது
இதை கடவுளின் சித்தம் என்பது அபத்தம்!
No comments:
Post a Comment