Thursday, April 26, 2012

வளமாய் இருக்கட்டும்

ஆர்ப்பறிக்கும் கடல்
உனை பறிக்க வருவதாய் எண்ணி விடாதே!
அது உனை பார்க்க தான் ஏங்குகிறது!
என் செய்வது?
அதற்க்கும் எனை போல் செரியாய் உரைக்க தெரியவில்லை!


உன் வருகைகாக காத்திருந்து வற்றியது,
என் கண்களாய் மட்டும் இருக்கட்டும்;
வங்க கடலாவது வளமாய் இருக்கட்டும்;

புன்னகை

சின்னதாய் இரு புள்ளியிட்டு ":"

அதை சுற்றியுமாய் ஒரு கோலமிட்டு ")"
உன் புன்னகையை இக்கோலத்தில் ":)"
புதைத்து விட முடியாது!!


பேதையே,
புரிந்துகொள்;
உன் புன்னகை,
இப்பூமியின் புவியீர்ப்பை காட்டிலும் வலியது!

Friday, April 20, 2012

Smile

Long layeth ocean skin till an eye can see

So long whispered the wind and swept her skin
cometh the cold wind on to warm ocean air to give forth water vapor
Abundant beauty that flowers you
Begged my eyes to pluck them by.
flowery colors that caught my eye,
Ooze out by my lips as a simple smile!

Sleepy Head

My eyes are red,
And I am super bored!

I even tried lullabies,
But sleep isn't tired of playing games!

Sleep didn't hit my eye
So I went searching by!
But not a cue when the queue to sleep will end!

Failing to rest the eyes
led to crap these lines? Aye aye
and am just figuring out why sleep said bye bye. .

குடிமகன்!

கற்று தந்த "ஆசிரியர்க்கும்",


காவல் காத்த "கரு நாய்க்கும்",

"மதிப்புக் கூட்டு வரி" விதித்த அரசாங்கத்துக்கும்,

"கையொப்பம்" இட்ட கதாநாயகனுக்கும்,

உங்கள் அன்பிற்கு அடிபணிகிறேன்!



குடிமகன்!

புன்னகை

நீள பறப்பாய் கடல் நீரும்...
அதன் மேனி நெருடும் சில் காற்றும்...

நெருடிய காற்றால் கடல் வெப்பம்,
நீராவி என உருவாகும்!

கொட்டி கிடக்கும் உன் எழிலும்...
அதை வெட்டி பறிக்கும் என் விழியும்..


விழிகளில் புதைந்த உன் வண்ணம்

வெளிவரும் என் உதடோரம்!