Monday, May 17, 2010

Innum Irandu Iravugal

When I was in Delhi and counting days to go to Chennai on a holiday...

இன்னும் இரண்டு இரவுகள் சென்று விடில்
சப்பாத்திக்கும் சப்ஜிக்கும் விடுமுறை

இன்னும் இரண்டு இரவுகள் சென்று விடில்
ஜெர்கின்கும் மன்கி கேப்பிற்கும் விடுமுறை

இன்னும் இரண்டு இரவுகள் சென்று விடில்
ஹிந்திக்கும் இன்கிலிஷ்கும் விடுமுறை

இன்னும் இரண்டு இரவுகள் சென்று விடில்
பிரிவென்ட்ற சொல்லிற்க்கு விடுமுறை

இன்னும் இரண்டு இரவுகள் சென்று விடில்
முகங்களில் தமிழ் ரேகை தேடும் படலத்திற்க்கு விடுமுறை

இவ்வனைத்திர்க்கும் விடுமுறை;

நான் விடுமுறையின் எல்லை தொடும் வரை!

No comments:

Post a Comment