bharathiyar said,
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் இந்த அடிமையின் மோகம்
he says it is our mogam to be slaves..
this was in relevance with Indian Independence..
he meant, we are so happy being slaves.. it is in our blood to be slaves.. treating masters as God... that is the reason it was easy for Britishers to get hold of us..
our Indian women also have this mogam to adhere things dumped on them in the name of SYSTEM.
we have heard of this issue for years now,.. in the name of reservations, women empowerment and so many debates... however, I tried to add my thoughts to it by picking things that happen close to me :)
ஆணுக்கு பெண்
சரி நிகர் சமானம்;
அடுபாங்கரையில் அம்மா,
அலுவலகத்தில் அப்பா!!
என்னுடன் பயின்ற,
எத்தனை தோழியர்;
என் துணை மட்டும் இனி,
எந்தன் வாழ்கை என்று,
ஏட்டினில் ஈன்ற படிப்பினை
எடுத்து எரிகரியிளிட்டு;
எள் என கணவன்,
ஏவல் இடும் வேலையை,
எண்ணெய் என செய்யும்
அவலம் இன்று!!
என்னிலும் சிறந்தவர் என நான்,
எண்ணிய பலர் இன்று,
எண்ணெய் பாத்திரமும், மாத
எண்ணிக்கை மட்டுமே பார்க்க
என்ன காரணம்?
எனக்கு இவ்வாழ்க்கை தான் வேண்டும்
என்று தேர்ந்து எடுத்தவர்கள்
எவரும் இதில் இல்லை!!
எது சரி, எது தவறு
என்று எனக்கு தெரியும்
என எகாபதியம் செய்தது யார்?
ஏற்றம் இழுக்கும் காளையை,
ஏற்ற கடமை முடிக்க ஏங்கும் ஏழையாய்;
எவருமே அறியாது எதிரியாகி போன அப்பன்!!
எல்லாவற்றையும் இழந்தவன்
ஏங்கி எடுக்கிறான் பிச்சை,
எல்லாம் இருந்தும் கணவனை
எண்ணியே இருப்பதில் அப்படி என்ன ஒரு இச்சை?
ஏன் இந்த ஆதிக்கம்
என் ஆடவர் சமூகமே?
எல்லையில்லா கனவுகள்
எதனை அவர்க்கும்!!
என்னுடன் மட்டுமே இருந்து விடு
எனக்காக மட்டுமே வாழ்ந்து விடு,
ஏன் பிள்ளைகளை வளர்த்து பின்; ஒரு நாள் இறந்து விடு,
என்பது எத்தனை ஈன தனம்!!
எவர் வடிவமைத்த ஏற்ற தாழ்வு இது?
எவரும் வரபோவதில்லை இதை மாற்றுவதற்கு..
என் அருமை தோழிகளே,
எண்ணி பார்த்து முடிவெடுங்கள்,
என்று மடியும் உங்கள் அடிமையின் மோகம்?

No comments:
Post a Comment