சுற்றம் சத்தம் சயனம் கலைக்கும்
சோம்பல் சுகத்தில் உருள பிடிக்கும்
கணங்கள் கடக்கவே கண்கள் திறப்பேன்
கட்டுண்ட காற்றை கவழும் வண்ணம்
கதவை கொஞ்சம் திறந்து வைப்பேன்
வீட்டுவிலக்காய் நின்ற நாளிதழ்
வீட்டிற்க்குள்ளே அழைத்து வருவேன்
கம்பன் வீட்டு தறியை போல
காலி செய் என வயிறும் இசைந்திட
கடைக்கு சென்று காபி அருந்தி
அறைக்கு வந்து நாளிதழ் புரட்டி
அலுவல் பணிக்கு தாமதம் ஆகி
அவசரமாய் geyser நீராடி
auto ஒன்றில் அடக்கம் புகுந்து
ஐந்தே நிமிடத்தில் அலுவலகம் செல்வேன்
சோம்பல் சுகத்தில் உருள பிடிக்கும்
கணங்கள் கடக்கவே கண்கள் திறப்பேன்
கட்டுண்ட காற்றை கவழும் வண்ணம்
கதவை கொஞ்சம் திறந்து வைப்பேன்
வீட்டுவிலக்காய் நின்ற நாளிதழ்
வீட்டிற்க்குள்ளே அழைத்து வருவேன்
கம்பன் வீட்டு தறியை போல
காலி செய் என வயிறும் இசைந்திட
கடைக்கு சென்று காபி அருந்தி
அறைக்கு வந்து நாளிதழ் புரட்டி
அலுவல் பணிக்கு தாமதம் ஆகி
அவசரமாய் geyser நீராடி
auto ஒன்றில் அடக்கம் புகுந்து
ஐந்தே நிமிடத்தில் அலுவலகம் செல்வேன்